தமிழ்நாடு

தங்கம் வாங்க ரெடியா மக்களே...இன்னைக்கு தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

தங்கம் வாங்க ரெடியா மக்களே...இன்னைக்கு தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
today gold price

இந்த வார தொடக்க நாளான திங்கள் கிழமை தங்கம் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ 1,09,400க்கும் , செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ 120 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று (அக்.,-7) சவரனுக்கு ரூ 400 உயர்ந்து தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.  அதன் படி ஒரு சவரன் ரூ 1,09,680க்கும், ஒரு கிராம் ரூ 13,710க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 245க்கும்,ஒரு கிலோ வெள்ளி ரூ 2,45,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.