K U M U D A M   N E W S

market

தங்கம் விலை கிடுகிடு சரிவு! ஒரே நாளில் ரூ.1,240 குறைவு!

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.

வெள்ளி விலை தடாலடி சரிவு.. ஒரே நாளில் ரூ.10,000 குறைவு!

வெள்ளி விலை இன்று (அக்.21) அதிரடியாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சமாக உள்ளது.

தங்கம் வாங்க ரெடியா மக்களே...இன்னைக்கு தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

மக்களே உங்களுக்கு ஒரு GOOD NEWS...தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு இல்லையா சார் ஒரு END-UH..! தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

Gold Rate: நகைப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

Gold Rate: நகைப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

வார கடைசியில் ஹேப்பி நியூஸ்.. கணிசமாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்...தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாகவே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே கட்டமாக ஏறி உள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.