நகை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்…இன்றைய நிலவரம் என்னது தெரியுமா?
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு இன்ப அதிர்ச்சி! சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் புதிய கவனத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்திற்குக் கீழ் சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நகை வாங்கத் திட்டமிடுவோர் கவனிக்க வேண்டிய இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் தமிழகப் பதிப்புலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக குறைந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாகக் குறைந்து, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.