K U M U D A M   N E W S

வாக்கு எண்ணிக்கை

இடைத்தேர்தல் முடிவுகள்: தோல்வியிலும் ஆறுதல்.. தனித்து நின்று பலத்தை நிரூபித்த திமுக!

இடைத்தேர்தலில் தவெக வென்றாலும், கூட்டணிக் கட்சிகள் இன்றி தனித்து களம் கண்ட திமுக இரு தொகுதிகளிலும் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளித் தனது வாக்கு பலத்தை நிரூபித்துள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சொல்லியடித்த த.வெ.க!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், த.வெ.க வெற்றி பெற்றுள்ளது.

தவெக vs திமுக vs அதிமுக... யாருக்கு மக்கள் ஆதரவு? அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் !

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நிலவப்போகும் வானிலை மாற்றங்கள் என்னென்ன? சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பீகார் இடைத்தேர்தல்: பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றிய பிரசாந்த் கிஷோர்!

பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

பீகார் இடைத்தேர்தல்: பாஜக கோட்டையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பங்கிபூர் இடைத்தேர்தல் வாகு இந்நிலை நடைபெறும் வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வேட்டு வைத்த கஞ்சா? தீர்ப்பை மாற்றி எழுதிய மக்கள்!

2011ம் ஆண்டு திமுக ஆட்சி இழப்பிற்கு மின்தடை மிகமுக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய திமுக ஆட்சி இழப்பிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் 30 நிமிடத்தில் எந்த கட்சி முன்னிலை என்பது தெரிய வரும்.

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு: சென்னையில் நாளை தேர்தல் அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சி!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.

TN Election Result: மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மே 4 அன்று 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி.. 202 தொகுதிகளில் முன்னிலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.