K U M U D A M   N E W S

சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை - நடிகர் ராதாரவி

நான் படம் இயக்கி மற்றவர்கள் நடிப்பதை பார்த்தால் கொலை செய்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கின்றது ஆனால், சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

மிகமுக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

"வாய்ப்புகளை இழக்கும் தமிழக இளைஞர்கள்"

எந்த மொழியை படிக்கலாம் என்ற தேர்வு, நமது இளைஞர்களிடம் இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யா தான்” - கவுதம் கார்த்திக்

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை  தயாரிப்பில்  மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X).  வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா,  அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,  காளி  வெங்கட்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர் செந்திலுடன் இணையும் கூல் சுரேஷ்... பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

கூல் சுரேஷ்  மற்றும் நகைச்சுவை மன்னன் செந்தில் நடிப்பில், உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

Mudra Scheme : முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

RN Ravi About Mudra Scheme : மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழக மக்கள் அடைகின்ற வளர்ச்சியை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஆளுநர் வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்  பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார். 

பாஜக வெற்றிக்கு பின்னால் இருக்கும் கேள்விகள்..? கனிமொழி பார்வை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

"மக்களுக்கு தலை வணங்குகிறேன்" - பிரதமர் மோடி

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி

தமிழக அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.