K U M U D A M   N E W S

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் இனி 'பஷ்சிம் பங்கா'.. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய மாநில அரசு சட்ட மசோதா கொண்டு வர உள்ளது.

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த மமதா.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தல்.. மமதா பானர்ஜி அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு!

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மமதா பானர்ஜி பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம்... முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுடன் இணைகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?

திரிணாமுல் காங்கிரஸைக் காப்பாற்ற அதனை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

மேற்கு வங்கத் தேர்தல் முறைகேடு: பதவி விலக மம்தா பானர்ஜி மறுப்பு!

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கம்: பாஜக முன்னிலை.. திரிணமூல் காங்கிரஸ் கடும் பின்னடைவு!

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலைபெற்றுள்ளது.

மேற்கு வங்கம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: 90 % மேல் பதிவாகி சாதனை!

மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

மேற்கு வங்க இறுதிக்கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தல் 2026: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.