"உயிருடன் திரும்புவேனா எனத் தெரியவில்லை.." Jail-ல் இருந்து இம்ரான் கான் வேதனை!
சிறையில் உடல்நிலை மோசமடைந்து வருவதால் உயிருடன் திரும்புவதே சந்தேகம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் உடல்நிலை மோசமடைந்து வருவதால் உயிருடன் திரும்புவதே சந்தேகம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அந்நிறுவனத்தின் மூன்றாவது பெண் ஊழியருடனும் உறவில் இருந்ததாகத் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு விசாரணையை உயர்நீதிமன்றம் நவம்பர் 17-க்கு ஒத்திவைத்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்று தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் தாராபுரம் தொகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.