K U M U D A M   N E W S

மூக்குத்தி அம்மன் 2:என்னது மீனாவ காணோமா! நயன்தாரா விட்ட அறிக்கையால் சர்ச்சை!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷனைத் தொடங்கிய நயன்தாரா வெளியிட்ட பதிவில் குஷ்பு, சினேகா பெயர்கள் இடம்பெற்ற நிலையில், பூஜையில் கலந்துகொண்ட OG அம்மன் நடிகை படத்தில் இருப்பார் என்று கணித்த நிலையில் , அந்த நடிகையின் பெயர் விடுபட்டது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை ஏமாற்றுகிறீர்களா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் பரபரப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேட்ட வரம் கொடுப்பாள் கேரள மீனாட்சி..!

மதுரை மீனாட்சியின் அம்சமாகக் கருதப்படும் கேரளாவின் புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தீராத நோய்கள் குணமாகும்; தொழில் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

“இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை”: வதந்திகளுக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி!

இரண்டாவது திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளால் தான் மற்றும் தன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

மீனாட்சி அம்மனை வழிபட்ட அமித்ஷா – உற்சாகமாக வரவேற்ற மதுரை ஆதீனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவை மதுரை ஆதீனம் வரவேற்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

மதுரை சித்திரை திருவிழா- ஹைலைட் நிகழ்ச்சிகளின் முழு விவரம்

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைப்பெற உள்ள நிலையில், மற்ற ஹைலைட் நிகழ்ச்சிகளின் விவரங்கள் காண்க.

சித்திரை திருவிழா...மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்

மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.

சித்திரை திருவிழா... தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வான தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை சித்திரை திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.