K U M U D A M   N E W S

மாவட்ட

TN Weather: தமிழகத்தில் ஏப்.13 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!

"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை- மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தண்டனை விவரம் ஏப்ரல் 6-ல் அறிவிப்பு!

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

களம் நமக்கு பாசிடிவ்வாக இருக்கு.. மாவட்ட செயலாளர்கள் உஷாரா இருங்க- ஸ்டாலின் அறிவுரை!

களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

அனுமதி இல்லாத கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி: மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தென் மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: அதிருப்தியாளர்கள் குவிந்ததால் பவுன்சர்கள் பாதுகாப்பு!

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

TN Weather: தமிழகத்தில் டிச.28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.