K U M U D A M   N E W S

நாடாளுமன்றத்தில் அமளி..மோடி வீட்டை முற்றுகையிட ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போன தடவ நல்லாஎழுதி இருந்தேன்..இந்த தடவை எப்டிஇருக்கும்னு தெரில..மாணவர்கள் பேட்டி.. | Kumudam News

போன தடவ நல்லாஎழுதி இருந்தேன்..இந்த தடவை எப்டிஇருக்கும்னு தெரில..மாணவர்கள் பேட்டி.. | Kumudam News

"எங்கள் பிள்ளைகளை Government ஸ்கூல தான் சேர்ப்போம்.." அடம்பிடிக்கும் கிராம மக்கள்!

தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.

கோவையில் கொடூரம்: ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை.. 2 சிறுவர்கள் கைது!

கோவை அருகே மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவனை, அவனது சக நண்பர்கள் இருவர் அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2% தேர்ச்சி- ஈரோடு மாவட்டம் முதலிடம்!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

சிலிண்டர் விலை எதிரொலி: தங்கும் விடுதிகள் கட்டணம் உயர்வு!

வணிக சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் வரும் 5ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

நுழைவுத்தேர்வில் சர்ச்சை: மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கர்நாடகாவில் நடைபெற்ற சி.இ.டி நுழைவுத்தேர்வின் போது மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை விட்டு வெளியேறத் துடிக்கும் 40% இந்தியர்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

இந்தியர்களின் கனவு தேசமாகத் திகழ்ந்த அமெரிக்கா, தற்போது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து மாணவிக்கு அரிவாள் வெட்டு.. தலைவர்கள் கண்டனம்!

மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதைக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.