ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதயம் முரளி படத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
தவெகவினர் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.