மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாகத் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, அதற்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது என்று விஜயை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக சாடியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைவருக்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.