K U M U D A M   N E W S

மதுரை

கரூர் சம்பவம்: அரசு பணி ஆணை ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மேல்முறையீட்டு மனு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

விஜய்க்கு எதிராக அரசியலில் களமிறங்கும் திரிஷா? மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்!

மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீமான் குறித்து அவதூறு: ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையை விளாசிய நீதிபதி!

சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: அரசு பணி நியமன ஆணை ரத்து.. மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

மேற்குநோக்கி அருள்பாலிக்கும் சுயம்பு சனீஸ்வரர்... பக்தர்கள் தேடி வரும் அதிசய ஆலயம்!

மதுரை சோழவந்தானில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு சனீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், சனி தோஷ நிவாரண வழிபாடு மற்றும் கிடைக்கும் பலன்கள்.

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் சர்வே எடுக்க அவகாசம்! ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு..

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மதுரை–தேனி ரயில் சேவை குறித்து மக்கள் கொந்தளிப்பு: “எங்களுக்கு பயனில்லை” எனக் குற்றச்சாட்டு

மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.