இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்
காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.
காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்
இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடிகளுக்கு பின்னால் இருந்து சீனா போன்ற நாடுகள் இயங்குவதாகவும், இது ஒருவகையான போர் எனவும் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. வழக்கறிஞர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? இணையவழி மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரானின் சிரியாவை தாக்கி வருகிறது.
இஸ்ரேல் - ஈரான் இடையே உள்ள போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா
PM Modi About Russia Ukraine War : உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம் நேற்று (ஆகஸ்ட் 20) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Russia Ukrain War : ரஷ்யாவின் குர்ஸ் (Kursk) பிராந்தியத்திற்குட்பட்ட சட்ஜா நகரை (Sudzha) தங்களது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.