K U M U D A M   N E W S
Promotional Banner

சேலத்தில் பரபரப்பு.. தாத்தாவே நண்பருடன் சேர்ந்து நான்கு வயது பேத்தியைக் கடத்திய கொடூரம்!

சேலத்தில், நான்கு வயது பேத்தியைக் கடத்திய வழக்கில், பாதுகாப்புக் கருதி நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் விசாரணையில் இது தெரியவந்ததால், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.