ஐபிஎல் 2026 சாம்பியன் ஆர்சிபி: தோனி, ரோஹித் வரிசையில் ரஜத் படிதார்!
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகள் இன்று ஐதராபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் டெல்லியில் வாரம் 2 நாட்கள் 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறையில் அரசு ஊழியர்களுக்கு பணியாற்ற அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.