'மாறுவோம்... மாற்றுவோம்': பொதுத் தேர்தல்களில் போட்டி.. அண்ணாமலை அதிரடி!
இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.
இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் மிகவும் விஐபி பகுதியாகக் கருதப்படும் போயஸ் கார்டனில், நட்சத்திரத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது புதிய இல்லத்தை வாங்கியுள்ளனர்.