நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் வெற்றியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலும், சசிகலா மற்றும் கிருஷ்ணசாமியின் கட்சிகள் பிரித்த வாக்குகளும் கணிசமாகப் பாதித்துள்ளன.
வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு தான் என எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.