சென்னை என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
வெள்ளத்தில் மிதக்கிறது மதுரை மற்றும் கோவை. அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.