செங்கோட்டையன் புறக்கணிப்பு! அதிமுக முன்னாள் MP காட்டம்
எடப்பாடி பழனிசாமி உடன் பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையனின் பெயர் பட்டியலில் இல்லை
எடப்பாடி பழனிசாமி உடன் பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையனின் பெயர் பட்டியலில் இல்லை
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
எடப்பாடியார் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கிவிட்ட செங்கோட்டையன், கட்சியைப் பிளவுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி செங்கோட்டையன் போட்டுள்ள பிளான் என்ன? அதிமுகவிற்கு கிளைமாக்ஸை எழுதுகிறார் செங்கோட்டையன்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில், அந்தியூர் தொகுதியில் துரோகிகள் இருக்கின்றனர்
"செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிடவில்லை"
எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்
NS 18 தேர்தலை அதிமுக ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் - ஈஸ்வரன்
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் - செங்கோட்டையன்
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாபிக்.. என்ன நடக்கிறது அதிமுக-வில்? எடப்பாடி இதனை சமாளிப்பாரா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்..