பரந்தூரில் NEW ENTRY....5000 பேருக்கு வேலைவாய்ப்பா?
பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டத்தை கைவிட்டு SIPCOT தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுரையில் தவெக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் தர 5 கிராம மக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களிடமிருந்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, 9.22கோடி மதிப்புடைய நிலத்தினை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.