K U M U D A M   N E W S

பயங்கரவாதிகள் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு-இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு...பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.