K U M U D A M   N E W S

பணம்

PF பணத்திற்காக இனி காத்திருக்க வேண்டாம் ! வரப்போகுது சூப்பர் Update..!

பிஎப்(PF) பணத்தை எடுக்கும் நடைமுறையில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றம் என்ன? ஊழியர்களுக்கு பயன் தரும் இந்த அப்டேட் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !

திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.

ஆடி அமாவாசையின் மகிமை என்ன? முன்னோர் வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள்!

ஆடி மாதம் என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அம்மன் மாதம் என்று சொல்லி விடுவீர்கள். அது மட்டும்தான் ஆடிக்குப் பெருமையா? கொஞ்சம் தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.

தவெக ஆட்சி கவிழ்க்க சதி...... ஹவாலா பணம் பறிமுதல் ....

தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Home Tour வீடியோ பதிவிட்ட பெண்.. மொத்தத்தையும் சுருட்டிய முகமூடி ஆசாமிகள்!

தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை ரீல்ஸ் வீடியோவில் ஒரு பெண் காட்டிய நிலையில், அவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை!

சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்.. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் வலை விரித்து ரூ.2.5 கோடி அபேஸ்: பெண் டிஎஸ்பியின் மோசடி அம்பலம்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரிடம் பணம் மோசடி: பிரபல டிவி நடிகைக்கு போலீசார் வலைவீசி!

கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்!

சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.