K U M U D A M   N E W S

நிலச்சரிவு

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஆக உயர்வு-200 பேர் மாயம்

60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேகவெடிப்பால் கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவு - 15 பேர் பலி

உத்தரகாசி,மேகவெடிப்பு,காட்டாற்றுவெள்ளம்,நிலச்சரிவு,கீர்கங்கை,பத்ரிநாத்நெடுஞ்சாலை,Uttarkashi,Cloudburst,FlashFlood,Landslide,RiverOverflow,BadrinathHighway,RescueOperations

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்.. 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி கிராமத்தில் நாயின் எச்சரிக்கையால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.

தி. மலை மண்சரிவு – நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் 

மாற்று நடவடிக்கைகள், நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தோம் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ்.

“Oh My God.. இது எப்போ..?” Rajinikanth கொடுத்த ஷாக் ரியாக்‌ஷன்

“Oh My God.. இது எப்போ..?” திருவண்ணாமலை நிலச்சரிவு உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொட்டித் தீர்த்த கனமழை.. ஜவ்வாதுமலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.