புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
"அவசர, அவசரமாக செய்ய வேண்டிய தேவை இல்லை" | Seeman | NTK | Dindigul | Kumudam News
நல்லாட்சி கொடுத்திருந்தால் எதுக்கு இலவச அறிவிப்புகள் ??? | Seeman | NTK | Dindigul | Kumudam News
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான 'சிறை' திரைப்படத்தைக் கண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவினரை பாராட்டியதோடு, அப்படத்தின் அரசியல் மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.