K U M U D A M   N E W S

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை.. கைவரிசை காட்டிய திருடன்

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

நகைப்பட்டறையில் தங்க கட்டிகள் திருட்டு... போலீசார் விசாரணை

நகைப்பட்டறை அதிபரின் தங்க கட்டிகள் திருடுபோனதாக போலீசில் புகார். வீட்டு பணிப்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் செந்திலுடன் இணையும் கூல் சுரேஷ்... பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

கூல் சுரேஷ்  மற்றும் நகைச்சுவை மன்னன் செந்தில் நடிப்பில், உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

பர்தா அணிந்து திருட்டு பெண் பட்டதாரியின் ஸ்கெட்ச் திருடியதற்கான காரணம் தான் ஹைலைட்!

சென்னையில் பர்தா அணிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவரை தாக்கி நகையை பறித்துள்ள பெண் பட்டதாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து பெண்ணை கைது செய்த போலீசிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் என்ன? திருட்டுக்கான பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

பாலீஸ் போட்டு தருவதாக முதியவரிடம் தங்கநகையை திருடியவர் கைது..!

பாலீஸ் போட்டு தருவதாக கூறி, ஏமாற்றி தங்க நகையை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர் கொள்ளை – விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி

கறம்பக்குடி கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்திருந்த நிலையில், கேரளா மாநிலம் ஜூபிலி பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

3.5 கிலோ தங்கம் கொள்ளை - கொள்ளையனுக்கு வலைவீசும் போலீசார்

3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்

டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.