K U M U D A M   N E W S

திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி.. ஈரோட்டில் அனல் பறந்த விஜய் பேச்சு!

"2026ல் தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று விஜய் தெரிவித்தார்.

"டெல்லியை குளிர்விக்க இபிஎஸ் அறிக்கை"- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"வேர் இஸ் அவர் லேப்டாப்?": ஓட்டுக்காக மட்டுமே தி.மு.க. லேப்டாப் தருவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் திமுக அரசு பழி வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

போட்டி போட்டு உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

கைகூப்பி கேட்கிறேன்.. இதை Support பண்ணாதீங்க.. நடிகை ஸ்ரீ லீலாவின் உருக்கமான பதிவு!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. பழனிவேல் தியாகராஜனுக்கு ப்ரோமேஷன்!

கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக வேலை திட்டம்: அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா இபிஎஸ்? முதல்வர் விமர்சனம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மாற்றம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.

IND vs SA: தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!

ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.