K U M U D A M   N E W S

NDA கூட்டணியில் அமமுக: "டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்"- இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராஜினாமா படலம்: அதிமுக-வின் சட்டமன்ற பலம் 62-ஆக சரிவு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.

'ஜகா' வாங்கிய டிடிவி: எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு மீண்டும் NDA கூட்டணியில் அமமுக!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது.

ஓபிஎஸ் 'கிளீன் போல்ட்'.. திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.

பிப்ரவரியில் வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படம்? தீர்ப்பு ஒத்திவைப்பு!

'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை காலை, மாலை என இரு முறை உயர்ந்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ,2,320 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிரான்ஸ் ஒயின்களுக்கு 200% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

பாஜகவின் புதிய தேசியத் தலைவர்: நிதின் நபின் இன்று பதவியேற்பு!

பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

2026 தேர்தல்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் | Congress | Selvaperunthagai

2026 தேர்தல்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் | Congress | Selvaperunthagai