K U M U D A M   N E W S

ஓடிடி-யில் நாளை வெளியாகும் 'வா வாத்தியார்'!

நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது"- முதல்வர் ஸ்டாலின் உரை!

"ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் பெண்கள்தான்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீண்டும் முதலில் இருந்து.. 'ஜனநாயகன்' பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி போகிறது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை அதிரடி உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

"பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி"- துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

"பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி நம் கண் முன்னே செயல்படுகிறார்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

LCU ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

கைதி - 2 திரைப்படம் கைவிடப்படவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக Vs தவெக: இபிஎஸ் காலில் விழும் விஜய்.. ஏஐ வீடியோவால் வெடித்த மோதல்!

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு பதிலடி கொடுக்க அதிமுக தொடங்கிவிட்டது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜய் அட்டாக் செய்து வீடியோ ஒன்று வெளியாகி தவெகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: ராகுல் காந்திக்கு 3-வது வரிசையில் இருக்கை.. மீண்டும் சர்ச்சை!

டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15,000-ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது.

77-வது குடியரசு தினம்: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்!

நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.