ஏறுமுகத்தில் தங்கம் விலை.. வெள்ளி விலை சரிவு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக திட்டங்கள் – மு.க.ஸ்டாலின் | CM Stalin | Kumudam News
"திமுக பெண்கள் பவர் எஞ்சின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது" என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! | Voter List | Kumudam News
வரவிருக்கும் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும், எனக்கும் இடையே நடக்கும் போர் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக மற்றும் மமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரியாவின் பிரவுனாவு அன் இன் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஹிட்லரின் வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது.
அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.