K U M U D A M   N E W S

மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி-க்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத திருப்புவனம் முன்னாள் டி.எஸ்.பி சண்முகசுந்தரத்திற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தோழர் நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை: 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

நீதித்துறை குறித்து சர்ச்சைப் பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி: பிப்.28 அறிவிக்கிறார் ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

"வெற்றி மட்டும் போதாது; ரன் ரேட்டும் முக்கியம்"- ஜிம்பாப்வேயுடன் இந்தியா மோதும் வாழ்வா - சாவா போட்டி!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

தங்கம் விலையில் சிறிய சரிவு: வெள்ளி விலை மாற்றமில்லை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

ரஜினியின் மகனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்?

நடிகர் ரஜினியின் 173-வது படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"பாஜக டப்பா எஞ்சின்.. அதிமுக மூழ்கும் கப்பல்"- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

"பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News

"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News