K U M U D A M   N E W S

திராவிடக் கட்சிகள் கைகோர்க்கிறதா? ஸ்டாலினைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்மட்டக் குழு இன்று மாலை அவசர ஆலோசனை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது இறுதி முடிவை நாளை அறிவிக்கவுள்ளது.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜனநாயகத் தீர்ப்பைச் சிதைக்காதீர்: காங்கிரஸ் வெளியிட்ட காமராஜரின் 'ஏ.ஐ' வீடியோ!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஒரு 'ஏ.ஐ' (AI) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக-வுக்கு ஆதரவு தரலாமா? கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.

ஆட்சியமைப்பாரா விஜய்? ஆளுநர் விளக்கத்தால் பரபரப்பு!

ஆட்சி அமைக்க விஜய்யிடம் பெரும்பான்மை இடங்கள் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளும் தவெக!

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக தூதுவராக சென்ற ரஜினி.. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி?

ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை தொடர் உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.