‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் எப்படி இருக்கு ... குமுதம் விமர்சனக் குழு!
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.
"வருங்கால முதல்வரே” என்று சிவகார்த்திக்கேயனை பார்த்து ரசிகர் ஒருவர் அழைத்ததும் அதற்கு அவர் வெட்கப்பட்டு புன்னகையுடன் "உஷ்" என்ற சைகை செய்ததது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கணவர் சுந்தர்.சியுடனான 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை, குழந்தைகளுடன் செலவிட்ட நேரம், 40 கிலோ உடல் எடை குறைப்பு மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்து வெளியான டி.சி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியில் ரூ.700 கடன் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற முகேஷ் யாதவ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 31) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
🔴Live: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi
Dharmendra Pradhan ராஜினாமா! நடனமாடி கொண்டாடிய மாணவர்கள் | NEET Protest |PM Modi | CJP #shorts