தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்: வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாகப் பதவியேற்பு!
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றன.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றன.
மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.
"திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நாம்தான் ஆட்சி செய்கிறோம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
"மகளிருக்கு ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.