7 தொகுதிகள் காலி..இடைத்தேர்தலை புறக்கணிக்க திட்டம்?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கே.என். நேரு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுடான 2 ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் செப்-9 இல் நடைபெற உள்ளதால், மூன்று அதிரடியான முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ தாஹிரா முன்வைத்த கோரிக்கையும், அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற சரசார விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.