K U M U D A M   N E W S

தமிழக அரசியல்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி... நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

6 விக்கெட் காலி... 9 விக்கெட்டுகள் யாருக்கு? அதிர்ச்சியில் ஸ்டாலின், எடப்பாடி!

தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்கா வழக்கில் ஜார்ஜுக்கு பின்னடைவு... 12 வாரத்தில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெகவில் இணையப் போகிறாரா சி.வி.சண்முகம்? திண்டிவனத்தில் பரபரப்பு ஆலோசனை!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தவெகவில் இணைய வலியுறுத்தல்? பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுகவில் மேலும் ஒரு விக்கெட்... உச்சக்கட்ட ஷாக்கில் எடப்பாடியார்..!

அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பரபரக்கும் அரசியல் களம்.. தவெக தலைமையில் புதிய கூட்டணி? தோழமை கட்சிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

"தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்!" - ஸ்டாலின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி

தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.