K U M U D A M   N E W S

தமிழக அரசியல்

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவும் நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகள்: இடைத்தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'மாறுவோம்... மாற்றுவோம்': பொதுத் தேர்தல்களில் போட்டி.. அண்ணாமலை அதிரடி!

இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

?Live: தவெகவுக்கு விசில் சின்னம்..! அரசியல் களம் சூடேறியது | TVK Symbol Announcement | Kumudam News

🔴Live: தவெகவுக்கு விசில் சின்னம்..! அரசியல் களம் சூடேறியது | TVK Symbol Announcement | Kumudam News

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.

தந்தை-மகன் மல்லுக்கட்டு தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமேக்ஸ் காட்சி!

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அதிமுக ஏன் நாடகம் நடத்துகிறது?- முத்தரசன் கேள்வி

மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது.

விஜய்யின் அரசியல் வருகை...டான்ஸ் மாஸ்டர் கலா கருத்து

விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.