K U M U D A M   N E W S

தங்க

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

தொடர்ந்து 3-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

2-வது நாளாக தங்கம் விலை சரிவு.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

வார தொடக்கத்தில் நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.

நகை வாங்குவோருக்கு முக்கிய அப்டேட்... தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,09,600-க்கும், கிராம் ரூ.13,700-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது.

தொடரும் தங்கம் விலை ஏற்றம்.. ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்து சவரன் ரூ.1,08,400

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,200 அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,400 உயர்வு பதிவாகியுள்ளது.

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.