ஓபன் சேலஞ்ச்: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!
முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனின் அமமுக, பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வைகை ஆணையில் தெர்மகோல் விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய செல்லூர் ராஜூ, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.