K U M U D A M   N E W S

சீமான் குறித்து அவதூறு: ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையை விளாசிய நீதிபதி!

சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வாஸ்து சென்டிமென்டால் முதல்வர் அலுவலகம் மாற்றமா?

தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம்: மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்!

நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட செல்பி வீடியோவை நீக்கியதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: அரசு பணி நியமன ஆணை ரத்து.. மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

NEET: "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்"- மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஷாக்.. அலட்சியம் காட்டிய Flipkart-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி.. நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார்.

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்- சபாநாயகரிடம் அமமுக மனு!

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு அளித்துள்ளது.

"நள்ளிரவில் வீடியோ வெளியிட கூடாது.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"- ராகுல் வலியுறுத்தல்!

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி காவல் மரணம்: ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தவெக அரசை திமுக கடுமையாக சாட்டியுள்ளது.

காசோலை மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

கசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.