K U M U D A M   N E W S

ரமலான் நோன்பு தொடக்கம்.. நன்றியுணர்வு-பக்தியை பிரதிபலிக்கிறது.. மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

Ramadan Begins: X தளத்தில் பிரதமர் ட்வீட்

ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.

AUS vs AFG: குறுக்கே வந்த மழை.. அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.

72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம் –EPS எடுத்த அதிரடி முடிவு

கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான கருத்துகளை அதிமுக தெரிவிக்கும் - இபிஎஸ்

ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிக்க மனைவியிடம் Permission கேட்கும் நடிகர் ஆதி..!

திரைப்படங்களில் கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமாக நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே தனது மனைவி நிக்கி கல்ராணியிடம் அது பற்றி சொல்லி விடுவேன், கதைக்கு தேவை என்றால் ஓகே சொல்லுவார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

மழையால் காப்பாற்றப்பட்ட மானம்.. Pakistan-க்கு இப்படி ஒரு நிலையா

9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேசம் மோதவிருந்தன