K U M U D A M   N E W S
Promotional Banner

ஜவாஹிருல்லா

வக்பு திருத்த சட்டம் திரும்பப் பெறப்படும்.. ஜவாஹிருல்லா பேட்டி

“வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றதை போன்று வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வைப்போம்” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிமுகவினரின் செயல் ஏற்புடையது அல்ல.. ஜவாஹிருல்லா கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு அதிமுகவினர் தாமதமாக கண்டனம் தெரிவித்தது ஏற்புடையதல்ல என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கு... ஜவாஹிருல்லா தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றது தொடர்பான வழக்கில், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.