சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ராமாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற காங்கிரஸ் நிர்வாகி எதிர்ப்பு
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை ஓம்.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு
சென்னை மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீரால் பயணிகள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.