K U M U D A M   N E W S
Kumudam Ad

சென்னை

மையம் கொண்டுள்ள தாழ்வுப்பகுதி.. 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த தாழ்வுப்பகுதி

ஆசை வார்த்தை கூறி லட்சங்களில் மோசடி.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கொடூரம்

சக ஊழியர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்ததோடு, அந்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேஜையால் வந்த பிரச்சனை.. தவெக-திமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக  தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

களமிறங்கப் போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஐபிஎல் 2025 தொடரில் கலக்குமா சென்னை அணி?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

தமிழ்நாட்டில் மழை இருக்கா? வானிலை ஆய்வு மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

swiggy App மூலம் மெத்தபெட்டமைன் சப்ளை செய்த கும்பல்.. தட்டித் தூக்கிய போலீசார்

ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

#Breakingnews || "கேட்டாலே BP ஏற்றும் தங்கம் விலை" - இன்று எவ்வளவு தெரியுமா..? | Today Gold Price

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. பாலிஹோஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை

பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 5- வது  நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.