K U M U D A M   N E W S

சென்னை

TASMAC தலைமை அலுவலகத்தில் தொடரும் சோதனை

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. நீதிமன்றம் உத்தரவு

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்.

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதிய மடல்

இந்தி திணிப்பை எதிர்ப்போம்; இன்னுயிர் தமிழை எந்நாளும் காப்போம் - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்

தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக... முழு தொகுப்பு

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம்

முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்

நீரழிவு மருந்துகள் முதல்வர்  மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அந்த விஷயத்தை முதல்வரை தவிர வேறு யாரேனும் செய்ய முடியுமா? வைரமுத்து கேள்வி

ஒறு கூரையின் கீழ் அனைத்து காட்சி தலைவர்களையும் அமர வைத்தவர்தான் முதல்வர், வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

பல்வேறு இடங்களில் ED நடத்திய சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ED ரெய்டு

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் ED ரெய்டு

சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை