"அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுதான்"- எஸ்.பி.வேலுமணி
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்சந்தித்துள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.
அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.