ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.