K U M U D A M   N E W S

சட்டமன்ற தேர்தல்

#BREAKING | 2026 தேர்தல் -234 தொகுதிகளுக்கும்... திமுக தலைமை அதிரடி அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தல் - 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு

அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள்... இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

26 தொகுதிகளில் தொடங்கியது 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.

2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்

எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

சாத்தூரில் குடியேறவுள்ள விஜய பிரபாகரன்? 4 தொகுதிகளை டார்கெட் செய்யும் தேமுதிக..

Vijaya Prabhakaran : நடிகரும் மறைந்த முன்னாள் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மறைந்த பிறகு, முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜய பிரபாகரன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் களமிறங்கி மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?

Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.