அசாம், கேரளம், புதுச்சேரி தேர்தல்..11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், "தமிழகத்தில் எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெக-வால் மட்டுமே வீழ்த்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.