முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.